BannerFans.com

Monday, July 5, 2010

டெமோ Trading

பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதிரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அணைத்து வசதி களையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதற்கும் உங்களது திறமை ஐ அறிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.

குறைந்தது நீங்கள் 3 மாதம் வது டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.