ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி சைஸ் லாட் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிப்பிடபடுகின்ற்ன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க வேண்டும்.
உதாரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இபொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ஓட மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.
currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாசப்படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.