ஆர்டர் என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்ரிர்கள் அல்லது எப்படி முடிக்ரிர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ அனுமதிக்ரர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.
ஆர்டர் இன் வகைகள்(Order Types):-
அடிப்படை ஆர்டர் வகைகள்:-
* மார்க்கெட் ஆர்டர்(Market order):-
மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதாரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்க்ரிர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தாள் buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.