எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வலி விலைகளை கொண்டுள்ளுன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask க்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
Bid 1.4856 BUY
ASK 1.4852 SELL
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்கும் போது இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்கும் போது இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.
எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வலி விலைகளை கொண்டுள்ளுன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் பார்போம்.
EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.
நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்கும் போது இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும்.
நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்கும் போது இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.