BannerFans.com

Sunday, July 4, 2010

ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order)

நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்...மார்க்கெட்இம் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி அந்த trade ஐ முடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.