BannerFans.com

Monday, July 5, 2010

"pips" மற்றும் "lots"

"pips" மற்றும் "lots" பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING அரம்பிக்காதிர்கள்.
Pip என்றால் என்ன ?
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதாரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிஈட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.
இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,
USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 0.0000834

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.