BannerFans.com

Monday, July 5, 2010

போரெக்ஸ் ஓர் அறிமுகம்

போரெக்ஸ் மார்க்கெட் உலகத்தில் ஓர் பெரிய மார்க்கெட். இதில் தினசரி 3 லட்சம் கோடி trade பண்ண படுகிறது. அதனால் போரெக்ஸ் இல் நிறைய சம்பாதிக்கும் முடியும். போரெக்ஸ் இல் மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும் சரி நம்மால் சம்பாதிக்க முடியும் என்பது இதன் சிறப்பு!


போரெக்ஸ் Trading:-
Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும் இனொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)


அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency ஆகும்.


ஏன் போரெக்ஸ்?
24 மணி நேர Trading
இதில் உள்ள ஒரு மிக பெரிய advantage 24 மணி நேரமும் மார்க்கெட் இல் Trading பண்ண முடியும். வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) மார்க்கெட் திறந்து இருக்கும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.