BannerFans.com

Sunday, July 4, 2010

Margin Call என்றால் என்ன?

நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓபன் செய்யவதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓபன் செய்யவதாக வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை.
உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும். நீங்கள் $2,000 உடன் அரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோகபடுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓபன் செய்துள்ளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த பட்டுவிட்டது(used margin) . எனவே மீதி $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதனால் இப்பொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.